Friday, May 25, 2018

கண்ணம்மா..

ம்ம்ம் ..

நீ எழுதுவதானே?

ம்ம்ம்..அப்படித்தான் நினைக்கிறேன்.ஏன்? என்று ஆச்சிரியமாகக் கேட்டாள்.

மறுபடியும் எழுத ஆரம்பியேன் என்றான்.

வியப்புடன்,அப்படியே எழுதிட்டாலும் படிச்சிட்டுதான் 
மறு வேல பார்ப்ப இல்ல என்று, சிரித்தபடியே கூறினாள்.

மறுப்பக்கம் நிசப்தம்.

ஓய்..என்ன...

ம்ம்ம்..

சரி எழுதுறேன்...நிறைய ..ஏற்கனவே பெண்டிங்  போஸ்ட் ஜாஸ்தி..சந்தோசமா.

ம்ம்ம்...

என்ன..

கண்ணம்மா. 

No comments: