நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ ...நீ இனி நான் ...
வாழ்வோம் வா கண்ணே.... <3
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது...
(அது என்னவோ..ஒரு பகவத் கீதையிலையோ, ஒரு பைபில்லேய்யோ, ஒரு குரான்லேயோ இன்னாருக்கு இன்னாருனுதான் எழுதி வச்சு இருக்கு... :) :) )
