Wednesday, February 8, 2012

தெய்வம்!!





"கைகள் கூட அழுக்காகமல் இருக்க
 கையுறை போட்டு வேலை பார்க்க..
 தன் சட்டை கூட அழுக்கான நிலையிலும்  
 தன் சமுதாயத்திற்க்காக வேலை செய்யும்
 நீ என்னைப் பொறுத்த வரையில் தெய்வம்தான்!!"